விருதுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விருதுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
30 டிச., 2014
இலக்கியத்துக்கான நோபல் பரிசு - 2014
சாகித்ய அகாடமி விருது - 2014
நவீனத் தமிழிலக்கியத்தின் முதன்மைப் படைப்பாளிகளில் ஒருவரான பூமணி எழுதிய ‘அஞ்ஞாடி’ என்ற புதினத்துக்கு, சாகித்ய அகாதமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இலக்கிய உலகில் மிக உயரிய விருதான சாகித்ய அகாதமி, ரூபாய் ஒரு லட்சம் ரொக்கப் பரிசையும் பாராட்டுப் பத்திரத்தையும் கொண்டதாகும். இந்த ஆண்டு 20 இந்திய மொழிகளில் சிறந்த படைப்புகளுக்கான சாகித்ய அகாதமி விருது குறித்த அறிவிப்பு டெல்லியில் 19.12.2014 ..............
‘பால சாகித்ய புரஸ்கர் விருது’ - 2014
”ஆயிஷா”நடாராஜன்
”ஆயிஷா” நுாலின் ஆசிரியர் திரு. இரா.நடாராஜன் அவர்களுக்கு 2014 ஆம் ஆண்டுகான ‘பால சாகித்ய புரஸ்கர் விருது’ வழங்கப்பட்டுள்ளது. பால சாகித்ய புரஸ்கர் விருது என்பது சிறுவர் இலக்கியத்திற்காக வழங்கப்படும் சாகித்ய அகாதமி விருது. இவருக்கு ’விஞ்ஞான விக்ரமாதித்தன் கதைகள்’ தொகுப்பிற்காக வழங்கப்பட்டுள்ளது.இவர் சிறுவர் இலக்கியங்கள், கல்வி குறித்து நிறைய நுால்கள் எழுதியுள்ளார்.
பிறப்பு 1964
இவரது ஆயிஷா.................
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)


