28 மே, 2015

அரசுத் தேர்வுகள் இயக்ககம்

பிளஸ் 2 இயற்பியல், வேதியியல், உயிரியல், கணிதம் உள்ளிட்ட பாடங்களின் விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த மாணவர்கள் வியாழக்கிழமை (மே 28) முதல் பதிவிறக்கம் செய்யலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

பிளஸ் 2 மறு கூட்டல்: விடைத்தாள் நகல்களை இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம். பிளஸ் 2 இயற்பியல், வேதியியல், உயிரியல், கணிதம் உள்ளிட்ட பாடங்களின் விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த மாணவர்கள் வியாழக்கிழமை (மே 28) முதல் பதிவிறக்கம் செய்யலாம் என அரசுத்----------------------

23 மே, 2015

கயானா நாட்டின் பிரதமராக தமிழர்

மோசஸ் வீராச்சாமி நாகமுத்து  - கயானாவின் புதிய பிரதமர்


             தென்அமெரிக்க நாடுகளில் ஒன்றான கயானாவில் நடந்த தேர்தலில் எதிர்க்கட்சி வெற்றி பெற்று, அதன் பிரதமர் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மோசஸ் வீராச்சாமி நாகமுத்து என்பவர் சென்னையைப் பூர்வீகமாகக் கொண்ட தமிழர். வெள்ளைக்காரர்கள் ஆட்சியில் சுமார் 177 ஆண்டுகளுக்கு முன் கரும்புத் தோட்டக் கூலிகளாக அழைத்துச் செல்லப்பட்ட தமிழர்களில் இவரது மூதாதையர்களும் அடக்கம் . பல தலைமுறைகளுக்குப் பிறகு  அந்த நாட்டை ஆளும் வாய்ப்பு தமிழருக்குக் கிடைத்துள்ளது .
                  இதுவரை தமிழர்கள் யாரும் இந்தியா உட்பட எந்த நாட்டிற்கும் பிரதமரானதில்லை. சிங்கப்பூர் ஜனாதிபதியாக எஸ்.ஆர் நாதன் என்ற தமிழர் இருந்திருக்கிறார். துணைப் பிரதமர், அமைச்சர்கள் என்ற அளவில் மற்ற நாடுகளில் தமிழர்கள் பதவி வகித்துள்ளனர். பிரதமர் பொறுப்பேற்கும் முதல் தமிழர் என்ற பெருமை கயானாவின் மோசஸ் வீராச்சாமி நாகமுத்து மூலம் தமிழர்கள் அனைவருக்கும் கிடைத்துள்ளது.
 நன்றி - நக்கீரன் 2015 மே 23 - 26  vol.28. No.11

22 மே, 2015

ஆய்வக உதவியாளர் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு

4362 ஆய்வக உதவியாளர் தேர்வு நுழைவு சீட்டை 25/05/2015 திங்கள் கிழமை http://www.tndge.in/ என்ற இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

LAB ASSISTANT - SCREEN TEST - HALL TICKET

தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் பத்தாம் வகுப்பு 
Provisional Mark Sheet for Schools 2015SSLC Result - April 2015 

தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் பன்னிரண்டாம் வகுப்பு
Provisional Mark sheet +2
 HSC March 2015 - Provisional Mark Sheet for Verification
 •  HSC March 2015 - Provisional Mark Sheet for Individuals      


 • மேல்நிலைப்பள்ளி  விடைத்தாள் தரவிறக்கம் செய்ய  
  HSE MARCH-2015 ANSWER SCRIPT SCAN COPY DOWNLOAD

  துறைத்தேர்வு நுழைவுச் சீட்டு
  Departmental Examinations, May 2015
  Memorandum of Admission (Hall Ticket)
  (Dates of Examinations: 24.05.2015 to 31.05.2015)
  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தொகுதி 4 தேர்வு முடிவு வெளியீடு
  தேர்வு முடிவுகளைக் காண இங்கே சொடுக்கவும்