உத்தராகாண்ட் பாராளுமன்ற மேலவை உறுப்பினர் தருண்விஜய்
உத்தராகாண்ட் பாராளுமன்ற மேலவை உறுப்பினர் தருண்விஜய் அவர்களுக்கு சிவகங்கை மாவட்டம் நாட்டரசன்கோட்டை அருகில் உள்ள கருதுப்பட்டியில் உள்ள கவிச்சக்கரவர்த்தி கம்பர் நினைவிடத்தில் தமிழகத்தமிழாசிரியர் கழகம் வரவேற்பு அளித்தது.